Sunday, May 23, 2010
எமது இணையதளத் திற்கு உங்களது file களை அனுப்புவதற்கு இலகுவான ஒரு வழி .
5:55 PM
வணக்கம் ,
எமது இணையதளத் திற்கு உங்களது file களை அனுப்புவதற்கு இலகுவான ஒரு வழி ..உங்களுக்காக ..
இங்கே உள்ள பெட்டியில் , browse என்ற இடத்தில கிளிக் செய்த பின் நீங்கள் அனுப்ப இருக்கும் file அல்லது photo உள்ள இடத்தை தெரிவு செய்ய கேட்கும் , இடத்தை தெரிவு செய்தபிறகு , description என்ற பகுதியில் உங்களது போடோவின் விபரத்தையோ அல்லது உங்களது பெயரையோ எழுதவும் . அதன் பின்பு send கிளிக் பண்ணவும் உங்களது file upload செய்யப்படதும் upload complete எனும் message வரும் ..
ஏதும் தகவல்கள் தேவைப்படின் . எமது மின்னஞ்சலை தொடர்பு கொள்ளுங்கள்
thambiluvil@gmail.com Or mail@thirukkovil.com
* நீங்கள் Videos , photos , Documents அனுப்ப முடியும் ,
எமது இணையதளத்தின் வளர்ச்சியில் உங்கள் பங்களிப்பையும் செய்யுங்கள்
Web Admin
Thirukkovil com

Saturday, May 22, 2010
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த உற்சவம் - 2010
3:26 PM
தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய வருடாந்த திருக்குளிர்த்தி உற்சவம் 18.05.2010 அன்று ஆரம்பிக்கப்பட்டு 24.05.2010 அன்று நிறைவடையும் .
ஞாயிறு -அம்மனின் ஊர்வலம் ,
திங்கள் - பொங்கல் , திருக்குளிர்த்தி

போடோஸ் - மதன் - தம்பிலுவில்
உங்களது போடோக்களை எமது இணையதள முகவரிக்கு அனுப்புங்கள் -
அனுப்ப வேண்டிய முகவரி - thambiluvil@gmail.com
Monday, May 10, 2010
மரண அறிவித்தல் - செல்வி. தங்கராசா புஸ்பமலர்
1:24 PM
பிறப்பு - 30-04-1982 இறப்பு - 09-05-2010
தம்பிலுவில் - 02 ஆலையடி வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட தங்கராசா புஸ்பமலர் அவர்கள் 09.05.2010 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், திரு. திருமதி. தங்கராசா தம்பதியினரின் அன்பு மகளும்,
தவராசா(சுவிஸ்), கோவிந்தராசா, காலஞ்சென்ற நிதிராசா, மற்றும் கிருபைராசா, புஸ்பராணி, புஸ்பராசா(சுவிஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சிறிரஜனி(சுவிஸ்), வசந்தாதேவி, விஜயகுமார், ஆகியோரின் மைத்துனியும்,
டிலக்ஷனா, சேரன் ஆகியோரின் சித்தியும்,
கம்ஷிகா, டொன்ஷிகா, அவர்களின் அன்பு மாமியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 11.05.2010 செவ்வாய்க்கிழமை அன்று பி.ப5:00 மணியளவில் தம்பிலுவில் கனத்தை மயானத்தில் நல்லடக்கம் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Our deepest sympathy
--People Of Thambiluvil & Thirukkovil--
Wednesday, April 14, 2010
தம்பிலுவில் Rangers நடத்தும் RPL கிறிகட் சுற்றுப் போட்டி
6:50 AM
தம்பிலுவில் Rangers நடத்தும் RPL கிறிகட் சுற்றுப் போட்டி
2010 11 .04 .2010 அன்று போட்டிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன
இடம்-தம்பிலுவில் மத்திய மகா வித்தியாலைய விளையாட்டு மைதானம்
-755395.jpg)
- ,RPL KING 11,
- SUPERKING,
- KNIGHTRIDERS,
- BUSHR
ANGERS, - DAEDEVERS,
- RANGERS EXPERS,
- ROYAL CHALANGERS,
More Detail soon .. please keep in touch with us
Thanks - seelan
You can Sent Your News via SMS - 0770749689
Tuesday, April 13, 2010
உலகெங்கும் உள்ள அணைத்து எமது பிரதேச மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
1:32 PM
அனைவருக்கும் எமது திருக்கோவில்.com ( தம்பிலுவில்.info) இன்இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்
உலகெங்கும் உள்ள அணைத்து எமது பிரதேச மக்களுக்கும் இனிய தமிழ் புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்
People Of Thambiluvil & Thirukkovil

Admin R.Sayanolipavan & Webteam
People Of Thambiluvil & Thirukkovil
Thursday, April 8, 2010
அக்கரைப்பற்றில் துன்புறுத்தலுக்குள்ளாகும் தமிழ் யுவதிகள்
12:14 PM
அக்கரைப்பற்று நகரில் உள்ள பஸ் தரிப்பிடத்தில் பஸ்ஸ{க்காக காத்துநிற்கும் தமிழ் பெண்கள் அப்பகுதியில் ஆட்டோ தரிப்பிடத்தில் உள்ள முஸ்லிம் ஆட்டோ சாரதிகளினால் துன்புறுத்தலுக்குள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை இரவு அக்கரைப்பற்று பஸ் நிலையத்தில் அட்டாளைச்சேனை ஆசிரிய கலாசாலையில் பயிலும் மலைய பகுதிக்கு செல்லவிருந்த ஆசிரிய பயிலுனர் தமிழ் யுவதிகள் சிலரை அவ்விடத்தில் மதுபோதையில் நின்ற முஸ்லிம் ஆட்டோ சாரதிகள் வழிமறித்து குறித்த பெண்களை தூஸன வார்த்தைகளினால் திட்டியதுடன் பாலியல் துன்புறுத்தல்களில் ஈடுபட்டதாகவும் தெரிவித்தனர்.
இது தொடர்பில் குறித்த யுவதிகள் அவ்வழியால் சென்ற ஆசிரியர் ஒருவரிடம் இது தொடர்பில் முறையிட்டு அவர் மூலம் கிழக்கு மாகாண அமைச்சர் நவரெட்னராசாவின் கவனத்துக்கு இச்சம்பவம் கொண்டுசெல்லப்பட்டது.
அவர் அக்கரைப்பற்று பொலிஸாரிடம் முறையிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரின் துணையுடன் அப்பகுதிக்கு சென்று இது தொடர்பில் விசாரணைசெய்தபோது குறித்த ஆட்டோசாரதிகள் நவரெட்னராசாவை தாக்கமுற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சமயத்தில் குறித்த இடத்தில் நின்ற பொலிஸாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையெனவும் விசாரணைக்கு வந்த பொலிஸாரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் திரும்பிச்சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளபோதிலும் இது தொடர்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லையெனவும் இதற்கு அரசியல் தான் காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது இணையதளத்தில் இருந்து பெறப்பட்ட செய்தி ...!!!!!
http://www.swissmurasam.net/news/breckingnews/20488-2010-04-07-05-46-54.html

Subscribe to:
Posts (Atom)