Saturday, June 6, 2009

அம்மன் ஆலய உற்சவம் ,

5:12 AM




தற்போது முதலாம் , இரண்டாம் மூன்றாம் வீதி திருவிழாக்கள் இடம் பெறுகின்றன ..

08.06.2009 அன்று பொங்கல் வைபவத்துடன் நிகழ்வுகள் யாவும் நிறைவு பெரும் .

  • பக்தர்களின் காவடி
Thanks - Sanjayan ( photo)
ஆலய நிகழ்வு மற்றும் தவல்கள் இருப்பின் எமக்கு அனுப்புமாறு அன்புடன் கேட்டு கொள்கிறோம்

மத்திய கிழக்கு நாடுகளிருந்து அன்னையின் நிகழ்வுகளுக்கு உதவி செய்த அனைவருக்கும் நன்றியை தெரிவிக்கிறோம் ...

1 Responses to “அம்மன் ஆலய உற்சவம் ,”

supethan said...
June 17, 2009 at 3:10 AM

thanks for your deatils many mor detals pls


Post a Comment