Thursday, October 15, 2009

Free E-Mail Service - இலவச மின்னஞ்சல் சேவை

8:33 PM





  Free E-Mail  Service  -   இலவச மின்னஞ்சல்  சேவை  
இவ் மின்னஞ்சல் சேவையை எமது தம்பிலுவில் கல்லூரியின் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கு மட்டும் பெற்றுக்கொள்ளலாம் .புதிய மின்னஞ்சல் முகவரியை பெறுவதற்கு உங்கள் தகவல்களுடன் எமக்கு ஒருமின்னஞ்சல் அனுப்புங்கள் . அனுப்பவேண்டிய முகவரி -  mail@tmmv.net
பழைய மாணவர்களும் பெற்று கொள்ளலாம் 
மேலதிக தகவல்களுக்கு   www.tmmv.net/mail


0 Responses to “Free E-Mail Service - இலவச மின்னஞ்சல் சேவை”

Post a Comment