Wednesday, November 25, 2009

மாவீரர் நாள்

3:45 PM


போராடி தமது உயிரை ஈந்த வீரர்களை நினைவு கூர்ந்து அஞ்சலி செலுத்தும் ஒரு நாள்
எமக்காக மாவீரர்களான எமது பிரதேச மாவீரர்கள் அனைவருக்கும் எமது வணக்கங்கள் -
-


இது எதுவித பக்க சார்பும் இல்லை 
இங்கே Comments  பகுதியில் நீங்கள் உங்களுக்கு தெரிந்த எமது பிரதேச மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தலாம் .
நன்றி - 
People Of Thambiluvil 

2 Responses to “மாவீரர் நாள்”

Anonymous said...
November 25, 2009 at 4:01 PM

நந்தகுமார்
தம்பிலுவில் -2

எனது மாமாவிற்கு எனது அஞ்சலி


tamilan said...
November 25, 2009 at 4:16 PM

ஜூட் அண்ணனுக்கு எனது அஞ்சலி


Post a Comment