Wednesday, December 9, 2009

எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை

7:01 PM


தம்பிலுவில் பெரியமுகத்துவார 
பாதையானது (A4 பாதை) பருவகால மழை காரணமாக வழமைபோல் பாலத்தின் மேலாக நீர் வடிந்து கடலைச் சென்றடைவதைக் காணலாம். (இப் பாலத்தின் புனர் நிர்மாணப் பணிகளின் ஆரம்ப நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது).


0 Responses to “எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை”

Post a Comment