Wednesday, January 27, 2010
ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி
3:54 AM
இத்தோ்தலில் மகிந்த ராஜபக்ச 6,015,934 வாக்குகளை பெற்று;ள்ளார் இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சரத் பொன்சேகா 4,173,185 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
தற்போதைய நிலைவரங்களின் படி மகிந்த ராஜபக்ச 1,842,749 அதிகப்படியான வாக்குகள் பெற்று பெருவெற்றி பெற்றுள்ளார்.
மகிந்த ராஜபக்ச 16 மாவட்டங்களிலும் எதிரணி வேட்பாளர் சரத் பொன்சேகா 6 மாவட்டங்களிலும் வெற்றிபெற்றுள்ளனர்.
இலங்கையின் ஆறாவது புதிய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச மாபெரும் வெற்றியடைந்துள்ளார்.அத்துடன் மாவட்ட ரீதியாக இரு வேட்பாளர்களும் பெற்ற வாக்கு விபரங்கள் பின்வருமாறு:-
தோ்தல் முடிவுகள்: இரு பிரதான போட்டியாளர்களும் மாவட்ட மட்டத்தில் பெற்றுள்ள மொத்தவாக்குகள்:
கொழும்பு
மகிந்த ராஜபக்ச 614,740
சரத் பொன்சோகா 533,022
கம்பஹா
மகிந்த ராஜபக்ச 718,716
சரத் பொன்சேகா 434,506
காலி
மகிந்த ராஜபக்ச 386,971
சரத் பொன்சேகா 211,633
மாத்தறை
மகிந்த ராஜபக்ச 296,155
சரத் பொன்சேகா 148,510
அம்பாந்தோட்டை
மகிந்த ராஜபக்ச 226,887
சரத் பொன்சேகா 105,336
குருநாகல்
மகிந்த ராஜபக்ச 582,784
சரத் பொன்சேகா 327,594
அநுராதபுரம்
மகிந்த ராஜபக்ச 298,448
சரத் பொன்சேகா 143,761
பதுளை
மகிந்த ராஜபக்ச 237,579
சரத் பொன்சேகா 198,835
இரத்தினபுரி
மகிந்த ராஜபக்ச 377,734
சரத் பொன்சேகா 203,566
களுத்துறை
மகிந்த ராஜபக்ச 412,562
சரத் பொன்சேகா 231,807
கண்டி
மகிந்த ராஜபக்ச 406,636
சரத் பொன்சேகா 329,492
கேகாலை
மகிந்த ராஜபக்ச 296,639
சரத் பொன்சேகா 174,877
புத்தளம்
மகிந்த ராஜபக்ச 201,981
சரத் பொன்சேகா 136,233
மாத்தளை
மகிந்த ராஜபக்ச 157,953
சரத் பொன்சேகா 100,513
பொலநறுவை
மகிந்த ராஜபக்ச 144,889
சரத் பொன்சேகா 75,026
மொனறாகலை
மகிந்த ராஜபக்ச 158,435
சரத் பொன்சேகா 66,803
நுவரேலியா
சரத் பொன்சேகா 180,604
மகிந்த ராஜபக்ச 151,604
யாழ்ப்பாணம்
சரத் பொன்சேகா 113,877
மகிந்த ராஜபக்ச 44,154
மட்டக்களப்பு
சரத் பொன்சேகா 146,057
மகிந்த ராஜபக்ச 55,663
திகாமடுல்ல (அம்பாறை)
சரத் பொன்சேகா 153,105
மகிந்த ராஜபக்ச 146,912
வன்னி
சரத் பொன்சேகா 70,367
மகிந்த ராஜபக்ச 28740
திருகோணமலை
சரத் பொன்சேகா 87,661
மகிந்த ராஜபக்ச 69,752
This post was written by:
Adii Rockstar - who has written 18 posts on Gazette Edition.
In this space you can include a little "About the Author" section to inform your readers about the author's background and specific niches. It doesn't have to be long, but it doesn't need to be short either. Nice little feature to Gazette this, isn't it?
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “ஜனாதிபதி தோ்தலில் மகிந்த ராஜபக்ச 18 லட்சம் அதிகப்படியான வாக்குகளினால் மாபெரும் வெற்றி”
Post a Comment