Tuesday, January 12, 2010

2009ம் ஆணடில் எமது ஊரில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்

6:10 PM

கடந்த வருடம் எமது தம்பிலுவில் திருக்கோவில் பிரதேசங்களில்  இடம்பெற்ற சில முக்கிய நிகழ்வுகளை இஙகே..!!!

தம்பிலுவில் கண்னகை அம்மன் ஆலய வருடாந்த உற்சவம்,
விநாயகபுரம் முத்து மாரி அம்மன் ஆலய ஊர்வலம்,
உகந்தை முருகன் திருவிழா - 2009
HNB யின் 183 வது கிளை திருக்கோவிலில்

1 Responses to “2009ம் ஆணடில் எமது ஊரில் இடம்பெற்ற முக்கிய நிகழ்வுகள்”

TAMIL said...
January 13, 2010 at 11:51 PM

எமது ஊரில் நடைபெறும் நிகழ்வுகளை தொகுத்து வழங்கும் உங்களுக்கு எனது மனமாந்த நன்றி.


Post a Comment