Sunday, January 17, 2010
தமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோவிலில் துப்பாக்கிச்சூட்டில் காயம்!
11:17 AM
திருக்கோவில் பிரதேசத்திலுள்ள தனது இல்லத்தில் கட்சி ஆதரவாளர்களுடன் கலந்துரையாடிக் கொண்டிருக்கும் வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றதாகவும் பொலீசார் குறிப்பிட்டுள்ளன
இதன்போது காலில் காயமடைந்த பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் தற்போது அக்கரைப்பற்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைபெற்று வருவதாக கூறப்படுகின்றது.
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
இச்சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை திருக்கோவில் பொலீசார் மேற்கொண்டு வருகின்றனர்
This post was written by:
Adii Rockstar - who has written 18 posts on Gazette Edition.
In this space you can include a little "About the Author" section to inform your readers about the author's background and specific niches. It doesn't have to be long, but it doesn't need to be short either. Nice little feature to Gazette this, isn't it?
Subscribe to:
Post Comments (Atom)
0 Responses to “தமிழ்க் கூடட்மைப்பு(TNA) பாராளுமன்ற உறுப்பினர் சந்திரநேரு சந்திரகாந்தன் திருக்கோவிலில் துப்பாக்கிச்சூட்டில் காயம்!”
Post a Comment