Sunday, February 28, 2010

கல்முனை-யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை (இன்று ) முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது

4:39 PM

கல்முனையில் இருந்து யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை எதிர்வரும் மார்ச் மாதம் முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது. கல்முனை இ.போ. சபை மத்திய பஸ்தரிப்பு நிலையத்திலிருந்து மாலை 6.00 மணிக்கு புறப்படும் பஸ் காத்தான்குடி மட்டக்களப்பு பொலன்னறுவையூடாக யாழ்ப்பாணத்தைச் சென்றடைந்து மீண்டும் மறுநாள் மாலை 6.00 மணிக்கு யாழ்ப்பாணத்திலிருந்து கல்முனை நோக்கி புறப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to “கல்முனை-யாழ்ப்பாணத்துக்கான இரவு நேர பஸ்சேவை (இன்று ) முதலாம் திகதியிலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது”

Post a Comment