Tuesday, February 2, 2010

தம்பிலுவிலில் தொடரும் அடை மழை

1:08 PM

http://ranketha.org/images/activity_bedigamtota_10.jpgஅண்மைகாலமாக எமது பிரதேசத்தில் தொடர்ந்து மழை  பெய்து வருகின்றது . இம் மழையினால் அதிகமான குடும்பங்கள் தங்களது உறவினர்களின் வீட்டில் தங்கியுள்ளனர் .
தற்போது வயல் பிரதேசங்கள் அறுவடை காலமும் வந்துவிட்டது ,   ஊரக்கை சாகமம் போன்ற வயல் பிரதேசங்களில் தற்போது பெய்து வரும் மழை காரணமாக விவசாயிகள் பாதிக்கப்படுள்ளனர்  .   இம் முறை விளைச்சல் நன்றாக வந்தும் அறுவடை செய்ய முடியவில்லை என கூறுகின்றனர் .

0 Responses to “தம்பிலுவிலில் தொடரும் அடை மழை”

Post a Comment