Saturday, March 20, 2010

எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .

7:49 PM

தம்பிலுவில் தாழையடி சிவன் ஆலயம் ,  
எமது ஆலயம் தற்போது . . எமது பிரதேச மக்களின் உதவிகளுடன் தற்போது  கட்டப்பட்டு வருகின்றது  .
எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .
எமது ஆலயத்திற்கு உதவிகள் செய்ய விரும்புவோர் . எமது ஆலயத்தின் நிருவாகத்தை நாடவும் .

"என் கடன் பனி செய்து கிடப்பதே"
 
Thanks 
Photos By - Malarpiriyan

0 Responses to “எமது ஆலயத்திற்கு உங்களது உதவிகள் தேவை படுகின்றன .”

Post a Comment